MASKED SMILE

அழகிய விழிகளால்
அவள் பார்த்தாள்
மெல்லிய இதழ்களால்
அவள் புன்னகை புரிந்திருப்பாள்
என்பதை ஒரு ஊகத்தில்தான் எழுதுகிறேன்
கொரோனா முகமூடியில் மறந்திருந்த
மெல்லிதழ்களால் அவள் சிரித்தாளா இல்லையா
என்பதை நான் எப்படி அறிவேன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-20, 8:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே