இன்றைய சமணர்

இன்றைய சமணர்


வெண்பா

மன்னர் குலத்தார்க்கு பெண்தந்தார் வெள்ளாளர்
தென்பாண்டி கொன்றான் சமணரை -- ஒடியவர்
தன் நெற்றி நீர்பூசி சைவவெள் ளாளரென்றார்
இன்றும்நீர் நாயனாரென் றார்

எழுதியவர் : பழனிராஜன் (19-Sep-20, 3:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 86

மேலே