வாழ்க்கை வாழ்வதற்கே

எந்த ஒரு சூழ்நிலையிலும்
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்....
அப்பொழுதுதான்
நம்மால் எதையும்
எதிர்கொள்ளும் திறனும்,
எந்தவொரு சூழ்நிலையையும் தாங்கும் மனதைரியமும் வளரும்...!!

வாழ்க்கை வாழ்வதற்கே...!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 8:04 am)
சேர்த்தது : Sivasankari
பார்வை : 135

மேலே