விடிவென்றே படியேறு

மனதோடு பேச்சு கனவோடு வாழ்க்கை
நிசமின்றி போச்சு எனவொரு புலம்பல்
இனியிங்கு வேண்டாம் இருளில் பயணம்
மனதோடு பேசி திடமான முடிவோடு
படியேற தயங்காமல் விடிவென்று எழுந்து
குடி வாழ்த்த முடி சூடுவோம்

எழுதியவர் : வட்டக்கச்சி பவிதன் (20-Sep-20, 4:22 pm)
சேர்த்தது : பவிதன்
பார்வை : 99

மேலே