என் மனசெல் ஃ பில்

புத்தகத்தை விரித்து வைத்தேன்
படிக்கவில்லை
பக்கங்கள் திரும்புகின்றன
உன் நினைவில்
விரிந்து மூடும் நீலவிழிகளில்
புன்னகைக்கும் செவ்விதழ்களில்
என் மனசெல் ஃ பில்
நான் வைத்திருக்கும் ஒரே ஒரு புத்தகம்
நீ தானே !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-20, 10:48 am)
பார்வை : 61

மேலே