ஓவியத்தில் உன்னை எழுத

ஓவியத்தில் உன்னை எழுத அலுக்காது
ஒப்பற்ற உன்னழகு நற்கவிஞ னுக்குவரம்
வானவில் வண்ணங்க ளில்தீட்டு வாருன்னை
சீரிளமை யில்என்றும் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-20, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 113

மேலே