பாண்டியாட்டமா
விற்றதேன் உன்னை
குறள்
கற்ற மொழியில்லை பெற்றாள் மொழிதமிழ்
விற்றுனைக்கொண் டத்தெய்வம் வேறு
வெண்பா
மொழியேக் கடவுள் மொழியையேற்றும் நீயோ
பழித்தாய் தமிழின் கடவுள் -- இழிகுணத்தோய்
தாண்டிக் கடவுளைநீப் பாடுவதேன் எம்மொழியில்
பாண்டியாட்டப் பாட்டா மொழி