இழுக்கு
உண்ணா திருகண் ணுறங்கா திருவெறும்
மண்ணா யிருநீ மறந்தேனும் – பெண்ணெனும்
கண்ணா முனைபெற்றுக் காத்தத் தருமத்தை
எண்ணா திராதே இழுக்கு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உண்ணா திருகண் ணுறங்கா திருவெறும்
மண்ணா யிருநீ மறந்தேனும் – பெண்ணெனும்
கண்ணா முனைபெற்றுக் காத்தத் தருமத்தை
எண்ணா திராதே இழுக்கு.