பூவடிவப் புத்தகம்

ஏடவிழ் நற்பூ இலக்கியம் தாழம்பூ
எங்கும் மணம்வீசும் பூவடிவப் புத்தகம்
நீதொட்டால் இன்னும் மலரும்நீ சூடினால்
இன்னும் மணம்கம ழும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-20, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே