ஹைக்கூ

மரங்கொத்தி
கொத்தி இசைக்க....
தன் வாசிப்பை நிறுத்திக்கொண்டான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-20, 8:36 pm)
Tanglish : haikkoo
பார்வை : 140

மேலே