தங்காது

கஷ்டமும், நஷ்டமும்
மனிதனைத் திருத்தாதபோது
அறிவும், அடக்கமும் தங்காது

எழுதியவர் : கோ. கணபதி. (31-Oct-20, 10:11 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 39

மேலே