மாலை நோயைத் தந்தாளே

மாலை நோயைத் தந்தாளே

நீண்ட வளைவரி சைமாலை ஏந்திழை
காண்போர் மயக்கிடும் பேரழகி --- வீண்துன்பம்
காதல் மறுக்க மடலேற மாலைநோயும்
சாதனையாய் தந்திட்டா ளே

மாலைத் தொடுத்தார் போல கையில் வளையணிந்த யிப்பேரழகி கடைசியில்
என்னை வெறுத்த நிலையில் எனக் குத் தீராத மாலை வருத்தத்தையும் மடலேரும்
நிலையைத் தந்திட்டாளே.



குறள். 6/5


.....

எழுதியவர் : பழனிராஜன் (1-Nov-20, 9:18 am)
பார்வை : 67

மேலே