எல்லாம்முடிந்தபின்

எல்லாம்முடிந்தபின்

ஹலோ…ஹலோஇதுமதுமிதாஹாஸ்பிடல்தானே? ஆமாநீங்கயாரு?
நான்டாக்டர்சரவணன்கிட்டபேசணும். எந்தசரவணன்? ஆர்தோடாகடரா? இல்லைநெப்ராலஜிடாக்டரா?
இந்தகிட்னிஇதெல்லாம்பாப்ப்பாங்கஇல்லை ! ஓ.. நெப்ராலஜிடாக்டரா !
ஆமாஅவர்தான்கொஞ்சம்அவசரமாஅவர்கூடபேசணும், லைன்கொடுக்கறீங்களா?
கொஞ்சம்இருங்க, அவர்எங்கிருக்காருன்னுபார்த்துட்டுலைன்தர்றோம்
சிறிதுநேரம்அமைதி…… மெல்லியபாட்டுசத்தம்மட்டும்கேட்கிறது
போன்செய்தவன்முணங்குகிறான்….
ஐந்துநிமிடங்களில்ஹலோநான்டாக்டர்சரவணன்யார்நீங்க?
டாக்டர்என்னோடபேருராமகிருஷ்ணன்,
சொல்லுங்கராமகிருஷ்ணன்உங்களுக்குஎன்னவேணும்?
டாக்டர்கொஞ்சநாளைக்குமுன்னாலஒருஏழைக்குழந்தைக்குகிட்னிடொனேட்பண்ணமுடியுமான்னுபத்திரிக்கையிலகேட்டிருந்தீங்கள்ள ?
ஆமாஅந்தகுழந்தைக்காகநானேபேப்பர்லவிளம்பரம்கொடுத்தேனே, ரெஸ்பான்ஸுக்காக
வெயிட்பண்ணிட்டிருக்கேன். முடிஞ்சாநான்கொடுக்கலாமாடாக்டர்.
ரொம்பசந்தோசம், எங்கஹாஸ்பிடலுக்குவாங்கஉங்கஇரத்தம்எல்லாம்பரிசோதனைபண்ணிஒத்துவந்தாஎடுத்துஅந்தகுழந்தைக்குமாத்திடுவோம்.
சரிங்கடாக்டர், சீக்கிரமேவர்றேன்டாகடர்.
போன்அணைக்கப்பட, போன்செய்தவன்தனதுசெல்லைமீண்டும்வேறொருஎண்ணுக்குஅழுத்துகிறான். ஹலோஇதுஅமிர்தாகண்ஆஸ்பத்திரி…
அங்கடாக்டர்டேவிட்இருக்காரா? ஒருநிமிசம்லைன்லயேநில்லுங்க, டாகடருக்குபோன்..யாரிடமோசொல்லிக்கொண்டிருப்பதுஇவன்காதுக்குகேட்கிறது.
யெஸ்டாக்டர்டேவிட்பேசறேன்
டாக்டர்என்னுடையபேர்ராமகிருஷ்ணன். போனவாரம்ஒருபத்திரிக்கையிலேபார்வயில்லாதவங்களுக்குநாமஇறந்தபின்னாலகண்தானம்பண்ணனும்னுபேட்டிகொடுத்திருந்தீங்கஇல்லையாடாக்டர்.
ஆமா, நிறையபேருபேர்கொடுத்திருக்காங்க, அவங்கஇறந்தபின்னாலகண்தானம்பண்ணறேன்னுபேர்கொடுத்திருக்காங்க
டாக்டர்நானும்அதுமாதிரிகொடுக்கணும்னுஆசைப்படறேன்டாக்டர்.
தட்ஸ்..குட்.. தாராளமாஉங்கபேரைபதிவுபண்ணிக்குங்க, ஹாஸ்பிடலுக்கேவந்துபதிவு
பண்ணிட்டீங்கண்ணாரொம்பநல்லது. கண்டிப்பாசெய்யறேன்டாக்டர், ரொம்பநன்றி
செல்போனைபார்த்துமுணுமுணுத்துவிட்டுஏதோதேடினான், ஹாகிடைச்சுடுச்சுகடகடவெனநம்பரைஅழுத்திகாதில்வைத்தனுக்குஅங்குபெல்அடிக்கும்சத்தம்கேகவும்முகத்தில்எதிர்பார்ப்புடன்போனைகாதில்வைத்தான். ஹலோ, குரல்உள்ளிருந்துகேட்டது.
ஹலோ…சத்தம்கேட்கலைஇவன்இங்கிருந்துகத்தினான்
ஹலோ..ஹலோகுரல்கேட்டுசற்றுவெளியேவந்துபேசியிருப்பார்கள்போலிருக்கிறது
இப்பொழுதுஇவனுக்குநன்றாககேட்கவும்ஹலோஇப்பநல்லாகேட்குது
நீங்கயாருங்க? என்பேருராமகிருஷ்ணன்
உங்களுக்குஎன்னவேணும்?
உங்கபத்திரிக்கையில்போனவாரம்ஒருகுழந்தைக்குஹார்ட்சர்ஜரிக்குஉதவிகேட்டுவிளம்பரம்செஞ்சிருந்தீங்கல்ல ?
ஆமாசார், விளம்பரம்பண்ணியிருந்தோம்.
சார்அதுக்குநான்ஒருபத்தாயிரம்ரூபாய்டொனேட்பண்ணலாமுன்னுநினைக்கிறேன்
வெரிகுட், நீங்கஅந்தஹாஸ்பிடலுக்கேபணம்அனுப்பினாலும்சரி, இல்லைஎங்கஅட்ரஸுக்குபணம்அனுப்பிவச்சாலும்சரிநாங்ககொடுத்திடறோம்.
ரொம்பநன்றிசார், நான்அனுப்பசொல்லிடறேன்சார்
எதிரில்போன்அணைக்கப்பட, மீண்டும்புன்னகையுடன்அடுத்துயாருக்கு? கொஞ்சம்யோசனைசெய்தவன்மகேஷுதான்இந்தவேலைக்குலாயக்கு, தனக்குள்முணுமுணுத்துக்கொண்டவன்மீண்டும்நம்பரைஅழுத்தினான்.
மகேஷ்ஹியர்..போன்சற்றுநேரம்அமைதி.. ஹலோமகேஷ்பேசறேன், எதிரில்யாரு?
மகேஷ்என்நம்பரைஅழிச்சிடறஅளவுக்குஎன்மேலேவெறுப்பாடா?
நீ..நீயா.. சாரிபோனைஅணைக்கமுயற்சிக்கிறான்
டேடேய்வேண்டாம்போனைஅணைச்சிடாதடா, நான்சொல்றதைகொஞ்சம்காதுகொடுத்துகேளு.
வேண்டாம்பேசாதஇனியார்பேச்சையும்கேட்கநான்தயாராஇல்லை, உன்னைமாதிரிநண்பனுக்குதுரோகம்பண்ணறவனைஎல்லாம்….
ப்ளீஸ்ப்ளீஸ்நான்திருந்திட்டண்டா, உன்னைபிசினசுலஏமாத்திநான்ஒண்ணும்கோட்டை
கட்டலைடா, ப்ளீஸ்புரிஞ்சுக்க
கோட்டைகட்டாதவன்இப்பஎதுக்குமறுபடிஎங்கிட்டவந்துபேசறே
மகேஷ்உன்னைஏமாத்தனதுனாலபெரிசாபணம்எனக்குகிடைக்கும்ன்னுநினைச்சுத்தாண்டாஎல்லாம்பண்ணினேன், ஆனாநாம்ஒண்ணுநினைச்சாகடவுள்ஒண்ணுநினைக்கிறாருன்னு
புரிஞ்சிடுச்சுடா..
இங்கபாருவளவளந்னுபேசறதநிறுத்துஎனக்குவேலைஇருக்கு, நான்போனைவைக்கிறேன்.
சரிநான்பேசலே,இப்பநீ, நாமஎப்பவும்சந்திப்போமேஅந்தபைபாஸ்ரோட்டு “கார்னர்ல” அங்கவரமுடியுமா?
இங்கபாருநீகூப்பிட்டஇடத்துக்கெல்லாம்வரநான்உன்பிரண்டுபழையமகேஷ்இல்லை,
இப்பஎனக்குநிறையவேலைஇருக்கு, போனைஅணைக்கமுயற்சித்தவன்ப்ளீஸ்என்றவார்த்தைமட்டும்மீண்டும்கேட்கமனம்சஞ்சலப்படஆரம்பித்தது.
இன்றுநேற்றுநட்பல்ல..இவர்களின்நட்புபிறந்துஐந்துவயதில்ஆரம்பித்துஇந்தமுப்பதுவரைஒருவரோடுஒருவர்நட்பாய்இருந்தகாலம், இவனுக்குவரவேண்டியபங்குத்தொகையைசபலத்தால்ராமகிருஷ்ணன்தன்பெயருக்குமாற்றமுயற்சித்ததுதெரிந்து, சண்டையிட்டுவிலகியவன்தான்இப்பொழுதுமீண்டும்இவனின்அழைப்பு..
மனதுக்குள்எதோதோன்றதனதுவண்டியைஎடுத்துஇவர்கள்வழக்கமாகசந்திக்கும்இடத்துக்குவிரைந்தான்.
ரொம்பதேங்க்ஸ்டா..இவன்காதில்ஒருகுரல்விழசுற்றுமுற்றும்பார்த்தான், ஒருவரும்இல்லை. வண்டியைமுறுக்கிவேகத்தைஅதிகப்படுத்தினான்.
இவர்கள்எப்பொழுதும்சந்திக்கும்இடத்திற்குசற்றுமுன்னால்நடுரோட்டில்ஒருலாரியும்அதன்மீதுஒருமோட்டார்சைக்கிளும்மோதிநின்றுகொண்டிருந்தது. இவன்அதிர்ச்சியாகிவண்டியைஅவசரஅவசரமாகநிறுத்திஇறங்கிபோய்பார்க்கஅதுராமகிருஷ்ணனின்வண்டியாகஇருந்தது.
அங்குநின்றுவேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தவர்கள்இவனைக்கண்டுஒதுங்கிசார்ஆள்
டையருக்குஅடியிலபோயிட்டாருங்கசார், உயிரில்லைசார். அதனாலஎல்லாரும்போலீசுக்காகவெயிட்பண்ணறாங்க..
இவன்காதில் “வலதுடயர்பக்கத்துலஎன்செல்போனைபார்”..மறுபடியும்அந்தகுரல்அவன்காதுக்கருகில்……
இவன்லாரிக்குஅடியில்குனிந்துஅந்தடயருக்குஅருகில்இருந்தசெல்போனைஎடுத்துபார்த்தான்.யார்கையிலோ ”செல்” இருந்தால்எப்படிகதகதப்பாய்இருக்குமோஅப்படிஇருந்தது.. அவசரஅவசரமாய்இவன் “டயல்செய்தவர்கள்” எண்களைபார்த்துஒவ்வொருவராய்கூப்பிட்டான்.…மேலே “இறந்தவனுடன்பேசியவர்கள்” மீண்டும்இந்தபோனின்அலைக்குவந்தனர்.
சுற்றியிருந்தகூட்டம்இவனைவேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த்தது.
அடிபட்டவுடன்இறந்துவிட்டதாகஅல்லவாசுற்றியுள்ளவர்கள்சொல்கிறார்கள்.
அப்படியானால்என்னுடனும்,மற்றவர்களுடனும்எப்படிபேசியிருப்பான். ஒன்றுமேபுரியவில்லை, ஆனால்அந்தகுரல்..! எனக்குகேட்டகுரல்.. புரிகிறது
இதுதான்இவனின்கடைசிவிருப்பமா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Nov-20, 8:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 214

மேலே