வெங்காயத் தமிழ்

தமிழ் வெறும் வெங்காயம்

ஆசிரியப்பா

தமிழரின் கலாச்சா ரம்வெங் காயமாம்
தமிழரின் கலாச்சாரம் உரித்த பெரியார்
உரித்துரித் தழித்தார் தமிழரின் கலாச்சாரம்
தமிழரே தமிழரின் கலாச்சாரம் யெதுவாம்சொல்
தமிழரின் தொழுகைக்கு வேட்டு வைத்தார்
தமிழர் பண்பாட் டுக்கும் வேட்டு
தமிழரின் கலாச்சாரம் அழித்தார் வேட்டால்
பக்தி மொழியையும் ஒழிய்ச் செய்தார்
பாணர் பாட்டும் கூத்துமே எரித்தார்
எதையும் விட்டா ரில்லை
தின்னவும் பிறரை திட்டவும் கற்றானே


தமிழைக் கற்றுத் தமிழினை அழித்தான்
பெஸ்கி பாதிரி தெரியுமா தமிழா
கால்டுவெல் திராவிடன் என்ற முதலாள்
பெஸ்கி கால்டுவெல் தமிழரின் எதிரி
ஒருவனும் மொழியை மற்றவன் இணத்தையும்
ஒருத்துக்

எழுதியவர் : பழனிராஜன் (22-Nov-20, 8:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே