காதல் மாளிகை

இரு இதயங்கள் இணைந்து கட்டிய ஒற்றை மாளிகை!!
காலங்கள் சென்றும்
காதலின் நினைவுகளை பேசும் ராஜமாளிகை!!
காதல் மாளிகை!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (24-Nov-20, 5:20 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : kaadhal maalikai
பார்வை : 178

மேலே