அவள்

அவன் பார்த்தான் அவள் பூத்தாள்
அவன் அணைத்தான் அவள் மலர்ந்தாள்
அவன் விதைத்தான் அவள் கனிந்தாள்
அவன் மகிழ்ந்தான் அவள் ஈன்றாள்

எழுதியவர் : லோகநாதன் (30-Nov-20, 9:58 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : aval
பார்வை : 273

மேலே