குறும்பா

==========
எங்கிருந்தோ வந்தவொரு காற்று
இதயத்தை வருடியது நேற்று
-தொங்கியவாழ் வினையதுவோ
-தூணாகித் தாங்குவதால்
பொங்குவதே கவிதையெனும் ஊற்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-20, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 44

மேலே