தமிழ் நாட்டுப் பிரசாதம்
தமிழ் நாட்டுப் பிரசாதம்
நேரிசை வெண்பாக்கள்
தமிழர் கலாச்சாரம் சங்காலந் தொட்டுத்
தமிழரின் தெய்வம்முன் வைத்தார்-- தமிழர்
சிவசைவர் கள்பின்னர் வைஷ்ணவம் சேரா
அவரும் பிரிந்தார் தனி
இந்த இரண்டுமே இல்லைபின் ஆறாக
இந்துப் பிரிந்தார் விவரிப்பேன் -- சொந்தமே
கவ்மாரம் சாக்தம் கணாபத்யம் மூன்றுடன்
சவ்ரமுடன் ஆறா மது
ஆறும் ஒருசேர இந்துத் தமிழரே
வேறுயில்லை யாரும் பிரிக்காதீர் -- காறும்
பிறமதத்தா ரேயும் மதத்தை வராதீர்
மறந்தும் தமிழரெனக் கேள்
முசுலீம் கிருத்துவர் பேரைக் கவனி
நசுறுதீன் யூசுப் பெயர்கள் --. தசுக்கர்
உடைத்தாடி மொட்டைக் கடையை விரித்தார்
விடையும் அரபிக் குரான்
கிருத்துத் தொழுவன் கிருத்துவன் வாங்கான்
முருகன் பிரசாதம் உண்மை -- அருமைப்
பெயரோபால் டேவிட்ஜான் மேரியெஸ்தர் என்பான்
அயராத் தமிழனென் பான்
அடித்த வனின்மதம் மாறலும் தீனி
படியளந்தார் பின்சேர்தல் ஏனாம் -- நடிக்கும்
திராவிடன் உண்மைத் தமிழனில்லை இன்றும்
திராணியில் லாத்திராவி டன்
........