ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல் பொதுவாம்

நேரிசை ஆசிரியப்பா

ஆன்மீக அரசியலென் பதுப்பொது வடாதம்பி
இங்கு ஆன்மீகம் யெனயிந்து யெனத்தவறு
கடவுள் நம்பிக்கை வைக்க ஆன்மீகம்
எந்தச் சாமிக் கும்பிட் டாலும் ஆன்மீகம்
கிருத்துவம் கிருத்துவை வணங்கல் ஆன்மீகம்
முசுலிம் அல்லா வென்பதும் அதுதான்
ஆன்மீகம் கடவுளைத் தொழுதல் மக்களே
எந்ததெய்வம் வணங்கலும் அதுதான் ஆன்மீகம்
கடவுள் இல்லை என்பவன் வரலாமா
கடவுள் இல்லையென் பவனும் கசுமாலம்
அரைசதம் சனத்தொகை இருக்காது
ஆன்மீக அரசியல் வேண்டாமென் றானவனே


.........

எழுதியவர் : பழனிராஜன் (4-Dec-20, 7:06 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : aanmeega arasiyal
பார்வை : 73

மேலே