மாய உலகம்

காலம் மாறும் வாழ்க்கை
கானல் நீராகும் வேட்கை
நினைவுகள் தரும் உவகை
பிரிவுகளில் வரும் அழுகை
எல்லாம் கொஞ்சம் நேரம்
கடந்துவிடு மாய உலகை

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (5-Dec-20, 2:16 pm)
Tanglish : maaya ulakam
பார்வை : 188

மேலே