தலித்தும் வன்னியும் மெஜாரிட்டி

யார் மனாரிட்டி

நேரிசை ஆசிரியப்பா

ஜாதியை ஒழிக்க வேண்டுமாம் தலித்துக்கு
ஜாதிகள் தலித்தில் இருக்கும் முப்பது
ஜாதிப் பிற்படுத் தியவர் இருநூறு
இருநூறு ஜாதியில் கொடுக்கவாங்க முடியா
இருநூறும் எங்க சாதியில் யிதுவில்லை
அதுசெட்டி ஒட்டர் சம்ரதாயம் இதுதான்
வாணிய செட்டிப் பழக்கம் நாயுடு
வழக்கம் வேறு மாதிரி ரெட்டியும்
முதலியும் தேவரின் மறவர் கள்ளரின்
பழக்கம் ஒத்துப் போகாவாம்
இவர்கள் ஒரேபிரி வென்றிட அநீதிதானே

அரசு சாசனம் ஜாதியில்லை என்றது
ஜாதிசங்கம் சரியேன் ஜாதிக் கட்சி
ஜாதிப் பேரால் தேர்தலாம் எப்படி
அரசியல் அமைப்பு யிதையும் யேற்கும்
ஜாதித் தேர்தல் செல்லுமா சொல்லையா
ஜாதிவாரி ஜனத்தொகை எதற்கு வேண்டும்
ஜாதியால் குழப்பத் தானா
கட்சியில் ஜாதித் கணக்கு இல்லையே


இருநூறு பிரிவும் பிற்படுத் தியவராம்
இவர்கள் தானே உண்மை மைனாரிட்டி
தலித்தும் வன்னியும் மெஜாரிட்டி ஜாதி
கிறித்து வன்முஸ் லீமுமே மெஜாரிடடி
யாராம் மைனா ரிட்டி மக்கள்
செட்டி கால்சதம் முதலி கால்சதம்
இவர்களே உண்மை மைனாரிட்டி
இவரையேன் ஒதுக்கி தள்ளிக் கொன்றாரோ

எழுதியவர் : பழனிராஜன் (7-Dec-20, 7:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 304

மேலே