காதலியை பழிக்காதீர்

காதலியை பழிக்காதீர்

நேரிசை வெண்பா

மலர்விழியாள் மிக்காள் களஒழுக் கத்தில்
நலப்பண்பு காதலி யாம்கேள்-- இவற்றை
அறியாவூர் மக்கள் தொடபுண்டு என்று
வெறியாய்போட் டாரே அலர்

..... 3/7

அழகிய மலரொத்த கண்களையுடைய எங்காதலி ஒழுக்கம் உள்ளவள்
ஆனால் இந்த ஊரார் அவளுக்கும் எனக்கும் தொடர்புள்ளது என்று பொய் வதந்தி பரப்பு
வதெதற்கு.

எழுதியவர் : பழனிராஜன் (7-Dec-20, 10:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 106

மேலே