காக்கும் என் தெய்வம்
கண்ணுறங்கும் வேளையில் கனவாக வருவாய்
காவல்காரனாக எனக்கு
நீங்கள் இருக்கிறாய்
எப்பொழுதும் உங்களை நினைத்ததே இல்லை
கோபம் என்னும் உளியால் செதுக்கியதாள் என்னவோ
இன்று என் முகம் உன் பெயர் சொல்கிறது அப்பா.....
_ கோவணம் மு செல்வகுமார்