தற்கொலைகள்

----------------------
மன அழுத்தம் தன்னுள் வந்தால்
தற்கொலை தான் தீர்வென்றால்
மண் காணும் இடமெல்லாம்
மயான காடாகி விடுமன்றோ!
-------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Dec-20, 9:27 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : tharkolaigal
பார்வை : 162

மேலே