பிறந்தநாள் வாழ்த்து

எங்கள் செல்லப் பேத்திக்கு
அழகிய பிறந்த நாள் இன்று
இந்நாளில் எங்கள்
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
அன்பான அம்மம்மா அம்மப்பா
சஜிசித்தி tishanthiசித்தி அன்பு மாமா
என் செல்வமே நீ பல்கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் சிறந்து
பார் போற்ற வாழ வேண்டுமென
இனிய வாழ்த்து கூறுகின்றோம்
உன் சிரிப்பில் பூரிக்கின்றோம்
wish your happy birthday செல்வமே
god bless you always thangamae
today is very sweet day
18.12 .20

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Dec-20, 6:41 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 6483

மேலே