எனக்குள் சொல்லிக் கொண்ட மந்திரம்

உன்னால் முடியுமா என்று சொல்லும் மனிதரின் ஒவ்வொரு கேள்விக்கும்..!!
எனக்குள் சொல்லிக் கொண்டேன்!!
என்னால் நிச்சயம் முடியும்..!!
எனக்குள் சொல்லிக் கொள்கிற மந்திரம்தான் அது..!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (3-Jan-21, 4:54 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 95

மேலே