பெண்

கடவுள் என்முன் தோன்றி இப்படி
'பக்தனே நீ வேண்டுவது யாதோ
என்று கேட்டால் நான் கேட்கப்போகும் ஒரே
வரம்......' என்னப்பனே இந்த கலியுகத்தில்
பெண்களைக் காத்திட அவர்களுக்கு ஆணிடம்
இருந்து தம்மைக் காத்துக் கொள்ள ஒரு
நல்ல ஆயுதம் தந்தருளுங்கள்....தொந்தரவு
செய்ய நினைக்கும் ஆண்கள் இவர்களைக் கண்ட
மாத்திரம் பேடிபோல ஓடி ஒளிந்து கொள்ள' என்பேன்

விஞானத்தில் உச்சத்தில் இருக்கும் மனித
வர்கம் மெய்ஞானத்தின் வாசனைக்கு கூட
நுகராமல் இருப்பதேன்....... மெய்ஞானம் வளர
ஆன் பெண்ணை தெய்வமாய்க் காண்பான்

கற்புக்கரசியாய் பெண்கள் உலாவிவர
நாடும் பூலோகத்தில் வைகுண்டமாய் காட்சி தருமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jan-21, 2:29 pm)
Tanglish : pen
பார்வை : 62

மேலே