அவள் நடை அழகு
நதியோரம் ஒய்யாரமாய் அவள் நடந்துவர
நதி ஓடாது நின்றது அவள் நடை அழகில்
தன்னையே கொஞ்சம் மறந்து
நதியோரம் ஒய்யாரமாய் அவள் நடந்துவர
நதி ஓடாது நின்றது அவள் நடை அழகில்
தன்னையே கொஞ்சம் மறந்து