ஈன்றாள்........

எனக்கு பிடித்த நிறம் இதுவென்று
முன்பே தெரிந்ததாள் என்னவோ !
என்னை என் தாய் "கருப்பாய்" ஈன்றாள்........

எழுதியவர் : சக்தி தாசன் (23-Sep-11, 8:46 pm)
பார்வை : 272

மேலே