தேர்வு அறை

தெரிந்ததை எழுதுவார்கள் சிலர்
தெரிந்தது போலவே எழுதுவார்கள் பலர்...

பாடத்தில் தெரியவர காகிதத்தை பார்ப்பார்
பாடத்தில் தேராதவர் கடிகாரத்தை பார்ப்பார்....

எழுதியவர் : முஹம்மது தாஹா (25-Jan-21, 6:07 pm)
சேர்த்தது : முஹம்மது தாஹா
பார்வை : 713

மேலே