பேறுகால காத்திருப்பு

அனல் பறக்கும்
அதி வெயிலில்
மணல் துகள்களின்
தவக் கோலம் ..
பாலைவனத்தில்
கால் பாதிக்குமா
பருவமழை தூறல்கள் ?
பேறுகால காத்திருப்பு ...

எழுதியவர் : வசிகரன் .க (24-Jan-21, 7:45 am)
பார்வை : 105

மேலே