ஹைக்கூ

நேரத்தையும் தாண்டப் பார்த்தான்
நேரம் அவனைத் தோற்கடித்தது
அவன் நேரம்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (29-Jan-21, 1:52 pm)
Tanglish : haikkoo
பார்வை : 172

மேலே