காதல்

என்னருமை காதலியே எனக்கோர் ஆசை
உன்மீது உன்னழகை விவரிக்கும் என்கவிதை
உன்னங்கீகாரம் பெற்று உன்வாயால் நீயே
பாடிட அதை நான் கேட்க.....
இக்கவிதையை உந்தன் உருவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Feb-21, 1:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 124

மேலே