கனவு ஒரு துயில் சினிமா
கனவு ஒரு துயில் சினிமா
கோர்வையில்லாத தொடர்ச்சியில்லாத
(with continuity defect )இயக்குனர் இல்லாத
நீளமாய் ஓடும் ஒரு வண்ணத் திரை ஓவியம் !
கனவு ஒரு துயில் சினிமா
கோர்வையில்லாத தொடர்ச்சியில்லாத
(with continuity defect )இயக்குனர் இல்லாத
நீளமாய் ஓடும் ஒரு வண்ணத் திரை ஓவியம் !