ஒரு மாளிகை

அவள் நினைவில்
அடைக்கலம் அவனாக ,
அவள் உள்ளத்தில்
ஊறிடும் காதலாக ,
உலகமே தன்னுள்ளே
வரமொன்று கேட்பது போல்
மிகப் பெரிய ஆளுமையில் அவள்
மிதக்கின்றாள் திமிராக ,
உண்மையின் காதலுக்கு
காதலே நிகராக
கட்டுகின்றாள் இதயத்தில்
மாளிகை அவனுக்காய் ,
காதலால் ஒரு மாளிகை .

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Feb-21, 11:32 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : oru maalikai
பார்வை : 78

மேலே