நல்ல துணை வெண்கலிப்பா
தேடிய பணமுனையே தினம்காக்க வருவதில்லை
கூடிய உறவுகளும் கொடுத்துதவி நிலைப்பதில்லை
வாடிய நிலையினிலும் வழங்கிநின்ற கொடையொன்றே
நாடியநற் றுணையாகும் நம்பு
★
தேடிய பணமுனையே தினம்காக்க வருவதில்லை
கூடிய உறவுகளும் கொடுத்துதவி நிலைப்பதில்லை
வாடிய நிலையினிலும் வழங்கிநின்ற கொடையொன்றே
நாடியநற் றுணையாகும் நம்பு
★