வளையல் உடைந்தது

வளையல் உடைந்தது

நேரிசை ஆசிரியப்பாக்கள்

வெறியன் சண்முகம் தகப்பன இட்டபெயர்
துறையூர் பள்ளியில் கணக்குத் துறைவேலை
வெறியாய் மாணவியர் இழுத்துமே வெளியிலே
அவரின் கைவளை ஒடித்ததும் அழித்தானாம்
அவரின் நெற்றிக் குங்கும நீறையும்
அவரின் கைக்கயிர் கூட அறுத்தானாம்
தாலி யிருப்பின் அதையும் அறுப்பனோ
என்ன துணிச்சல் இந்நாய்க்கு
பெண்ணைக் கேலிபேசி அவரையே சினானாமே


வேலி போடா தாசிப் பிள்ளைகள் இங்கே
பெரியார் பேரைச் சொல்லி வாழ்பவராம்
பெரியார் இவ்வுலகின் பெரிய முட்டாள்
பெரியார் அறிவாளி என்பான்மா பெரும்முட்டாள்
சண்டாளன் வளர்ந்தான்தின் னும்படையால்
தண்டமாய் தானேவள ருதிங்கே
அன்னாரைக் குழிபுதைக்கா விட்டு விட்டாரே

பாரதம் மஞ்சள் குங்குமம் படைத்தநாடு
பாரதம் வருமந் நியரை பொட்டு
வைத்து சந்தனம் பூசி பூமாலை
போட்டு வரவேற்ற நாடு
பொட்டுப் பூக்குங் கமஞ்சள் மங்கலமே

ஆணுக்கு நெற்றிநீறு அணியாம்
பாட்டி ஒளவை சொன்னாள் ஒழுக்கம்
பெண்ணின் பெருமை மஞ்சள் குங்குமம்
கைவளைக் கால்மெட்டி தாலி வேலியாம்
தமிழரின் அடையாளம் என்றாரே சான்றோர்
நல்வழி நல்லொழுக் அறநெறி ஆசாரம்
கற்காத மூடனல் லவாவந் தப்பெரியார்
அவனை இன்னும் நம்புவன் தேவையா
தமிழர்களே பெரியார் சின்னமிங்கேன்
படையைத் திரட்டி அவர்படை விரட்டுமே


........

எழுதியவர் : பழனிராஜன் (18-Feb-21, 3:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 183

மேலே