ஹைக்கூ
பொய்கையில் கமலமொட்டு விரிய..
கரையில் செவ்வாய் திறக்கின்றாள்
அழகு மங்கையவள்

