இவள் கண்ணின் கூர்மை
இவள் கண்களின் கூர்மையில் வேலின் கூர்மை
வேலின் கூர்மை உயிரை மாய்க்கும்
இவள் கண்ணின் கூர்மை என்மனதை பறித்ததே