உண்மை

பொய்களையே பலமுறை நீ
பேசும் காரணமெல்லாம் - காதலியே!
என்னை நீ விரும்புவதில்லை
என்ற உண்மைதானோ...???

எழுதியவர் : அமல்.சி.தேவ் (8-Mar-21, 12:47 am)
சேர்த்தது : Christuraj Alex
Tanglish : unmai
பார்வை : 85

மேலே