கலிவிருத்தம் கற்பு
கற்பு மங்கைய ரையுயர்த் தல்தமிழ்
நற்பண் பென்றுரைத் தார்சிலம் பில்படி
சிற்றி டையழ கென்றுவர் ணித்தலும்
சிற்றெ றும்பெனுங் கிண்டலும் விட்டிடே
..........
கற்பு மங்கைய ரையுயர்த் தல்தமிழ்
நற்பண் பென்றுரைத் தார்சிலம் பில்படி
சிற்றி டையழ கென்றுவர் ணித்தலும்
சிற்றெ றும்பெனுங் கிண்டலும் விட்டிடே
..........