மனிதாபிமானம்

பசித் தலைகேற
பக்கத்திலிருந்தப்
பழக்கூடையிலிருந்துப்
பரவசமாய்ப் புசித்தான்...
அடித்து நொறுக்கிய
அதிகாரி சொன்னதோ:
'ஆதங்கவாதியேதான்.
அழிப்பது நல்லது' என்று.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (26-Mar-21, 1:50 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 98

மேலே