குறுங்கவிதை
கண்ணும் கண்ணும் கலந்தபின்னே
வாய்ப்பேச மறந்தது
காதல் பிறந்தது பார்வையில்
மலர்ந்த தாமரையாய்