வாடா என்றால் அவள்

என்னவளே ஆசையாய் என்னை செல்லமாய்
'வாடா' என்று அழைத்தாய் இன்று
என்னை.... இதோ நான் உன் அழைப்பு ஏற்று
உன்னை அணைத்திருக்க என்மனம்,
' என்னவளே 'போடா' என்று மட்டும் இப்போது
கூறிவிடாதே அது என்னால் முடியவே முடியாது'
என்றதே நீ கேட்கவில்லையா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Apr-21, 2:07 pm)
Tanglish : vadaa endraal aval
பார்வை : 105

மேலே