அன்பின் சாட்சி

💕💕
காதல் என்பது
கண்ணில் தோன்றி
மறையும் காட்சியல்ல...!!

மனதில் தோன்றி
மண்ணுக்குள்
செல்லும்வரை
காதல் நெஞ்சத்தில்
நிலைத்து நிற்கும்
அன்பின் சாட்சி... ♥♥
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Apr-21, 11:09 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : anbin saatchi
பார்வை : 122

மேலே