சுமையாய்

உலகையே தலையில்
சுமந்து செல்கிறான்,
நடவு வயலில்
நாற்றுக்கட்டுடன் விவசாயி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Apr-21, 6:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 49

மேலே