விவேக்

விதையாய் விழுந்த
நீ விருட்சமாய் வளர்ந்து
திரைகடலின் வெள்ளிமலரின்
வெள்ளைபூக்களையாய் வெளிவந்த
சின்ன கலைவண்ணர் சிரிப்பின்
சிந்தனையாய் மண்ணின் மைந்தன்
பசுமை நாயகன் மறைந்தும் மலர்ந்து
கொண்டே வாழ்வர்

எழுதியவர் : தாரா (17-Apr-21, 11:07 am)
Tanglish : vivEk
பார்வை : 314

மேலே