பொம்மைகள்

உன் மழலை முகம் பார்த்து, மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் உன்னை சுற்றி வட்டமடிக்கும் கட்டிலுக்கு மேல் தொங்கும் அந்த மீன் பொம்மைகளை பார்த்தபிறகுதான் எனக்கு புரிந்தது,உன் முகம் பார்த்தால், மீன்கள் கூட தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று....

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (25-Apr-21, 12:53 pm)
சேர்த்தது : Mohamed iniyas
Tanglish : pommaikal
பார்வை : 646

மேலே