கொக்கு கூட்டம்

வெண்மேக கூட்டங்கள்
பச்சை வயலில்
தரையிறங்குகிறதோ
கொக்கு கூட்டம்

ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (4-May-21, 4:19 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kokku koottam
பார்வை : 138

மேலே