ஒருகையில் மதுரசக் கோப்பை

ஒருகையில் மதுரசக் கோப்பை
மறுகையில் கங்கா தீர்த்தம்
ஆஹா
இருவேறு உலகின் இணையிலா ஆனந்தம் !
புத்தகம் சொல்லா புதுமைத் தத்துவம் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-21, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே